ஞாயிறு, 20 டிசம்பர், 2009

னிர இலப்பு






னிர இலப்பு



னல்வரவு


'மொலித்திரன் முட்டு அருப்போம், புதுமய் பல செய்குவோம்' என்ரு முலக்கமிட்டு வரவேர்க்கிரோம்.

ஒவ்வொரு மொலியும் சிரப்பு எலுத்தால் தனிமய்ப்படுத்தப் படுது. ஒரு மொலியில் உல்ல சிரப்பு எலுத்து, மட்ர மொலியில் இருப்பதில்லய். பொது எலுத்தய் மட்டுமே ஒரு மொலி கொன்டிருந்தால், போட்ருதல் தகும். உலக மொலியிலேயே குரய்வான சிரப்பு எலுத்தய்க் கொன்ட மொலி, தமில் என்ரு சொல்லலாகும். தமில் மொலியில் உல்ல சிரப்பு எலுத்தய் எல்லாம் னீக்கிவிட்டாலும், தமில் மொலி னன்ராகவே செயல்படும். அவ்வாரு சிரப்பு எலுத்து னீக்கப்பட்ட மொலியய் 'தமிலு' என்ரு சொல்லலாம் ('தெலுகு', 'தெலுங்கு' என்பது போல்).

உலகோர் அனய்வரும் அவரவர் பேச்சு மொலியிலுல்ல பொது எலுத்தய் மட்டுமே கொன்டு, பொருல் குலப்பம் இல்லாது, மிகமிகச் சுலபமான முரய்யில் 'தமிலு'வில் பேசவும் எலுதவும் வேன்டும், சிரப்பு எலுத்தினால் தடுமாட்ரம் ஏர்ப்பட்டுவிடக் கூடாது என்பதுதான் 'உலகப் பொது எலுத்து பொது மொலி' என்னும் கட்டுரய்யின் னேரிய னோக்கமாகும்.

'உலகப் பொது எலுத்து பொது மொலி' பயன்பாட்டின் பொலுது ஏர்ப்படலாகும் மொலிச் சிக்கலய்க் கன்டு, துவன்டுவிடக் கூடாது. மொலிச் சிக்கலால் கருத்துக் குலப்பம் ஏர்ப்படும் போதெல்லாம், அதனய்த் தவிர்ப்பதர்க்காக புதிய சொல்லய் உருவாக்க முயலுதல் வேன்டும்.


மென் னகல் (Soft Copy)


'மென் னகல்' (Soft Copy) என்பது, மின்மப் பதிப்பு ஆகும். மின்மப் பதிப்பு முரய்யில், னெகில் வட்டு, குருவட்டு, வன்வட்டு போன்ரதில்; படவுரு (Image), பாடவுரு (Text), வெலிச்சக்காட்சி (Video), வலய்ப்பதிவு (Blog), அசய்வூட்டம் (Animation) போன்ரவய் பதியப்படுது. இதனய்க் கன்னால் பார்க்க இயலாது. இதனய்க் கனினியின் காட்சித்திரய்யில் மட்டுமே பார்க்க இயலும். இத்தகய்ய மின்பதிப்புக்கு உகந்த னிரமாக 'சிபவா' - னிரப்பாங்கு' (RGB - Color Mode) உல்லது.



வன் னகல் (Hard Copy)


'வன் னகல்' (Hard Copy) என்பது, அச்சுப் பதிப்பு ஆகும். அச்சுப் பதிப்பு முரய்யில், இதல், ஏடு போன்ரதில்; படவுருவாகவும் (Image), பாடவுருவாகவும் (Text) பதியப்படுது. இதனய்க் கன்னால் பார்க்க இயலும். அதாவது கனினியில் மின்ம முரய்யில் பதியப்பட்டு, கனினியின் காட்சித்திரய்யில் மட்டுமே பார்க்கக்கூடியதாய் இருப்பதய்; இதல் வடிவிலும், ஏட்டு வடிவிலும் அச்சிட்டுப் பார்க்கக்கூடியதாய் உல்லது. இத்தகய்ய அச்சுப் பதிப்புக்கு உகந்த னிரமாக, 'மயுசெமக - னிரப்பாங்கு' (CMYK - Color Mode) உல்லது.


னிர மேலான்மய் (Color Management)


அச்சுப் பதிப்புக்காக வேன்டி, கனினியில் 'சிபவா - னிரப் பாங்கு' (RGB - Color Mode) உல்லீட்டய், 'மயுசெமக - னிரப் பாங்கு' (CMYK - Color Mode) உல்லீடாக மாட்ருதலும், 'னிர மேலான்மய்யில்' (Color Management) அடங்கும்.



னிர இலப்பு (Color Loss)


'சிபவா' (RGB), 'மயுசெமக' (CMYK) முதலான னிரப் பாங்கு மூலமாக கிடய்க்கலாகும் னிரத்தில், கீல்க்கானும் னேர்வில் 'னிர இலப்பு' (Color Loss) ஏர்ப்படலாகும்.


(1) பயன்பாட்டுக்கு (Applications) இடய்யே படவுருவய் (Image) மாட்ரிடும் பொலுதும், 'சிபவா - னிரப் பாங்கு' (RGB - Color Mode) மட்ரும் 'மயுசெமக - னிரப் பாங்கு' (CMYK - Color Mode) ஆகியதய் ஒன்ரிலிருந்து மட்ரொன்ரிர்க்கு மாட்ரிடும் பொலுதும், 'னிர இலப்பு' (Color Loss) ஏர்ப்படலாகும்.


(2) கனினியின் காட்சித் திரய்யில் பார்க்கலாகும் னிரத்துக்கும், அதனய் ஏட்டில் அச்சிட்டுப் பார்க்கலாகும் னிரத்துக்கும் இடய்யே மாருபாடு தோன்ரலாகும். அதாவது 'மென் னகலுக்கும்' (Soft Copy), 'வன் னகலுக்கும்' (Hard Copy) இடய்யே னிர மாருபாடு தோன்ரலாகும். அதாவது அச்சுப் பதிப்பில், அச்சுப் பதிப்புக்குப் பொருந்தாத னிரத்தால் (Out of Gamut for Printing), 'னிர இலப்பு' (Color Loss) ஏர்ப்படலாகும்.


(3) படவுருவய் (Image) வருடியர் (Scanner) மூலமாகக் கனினியில் உல்லீடு செய்திடும் பொலுது, வருடியருக்குப் (Scanner) பொருந்தாத னிரத்தால் 'னிர இலப்பு' (Color Loss) ஏர்ப்படலாகும்.


(4) காட்சித் திரய்யின் (Monitor) தரக் குரய்வால், 'னிர இலப்பு' (Color Loss) ஏர்ப்படலாகும்.


(5) மேலும், 'வலய்ப்பதிப்புக்குப் பொருந்தக்கூடிய னிரம்' (Only Web Colors), 'வலய்ப்பதிப்புக்குப் பொருந்தாத னிரம்' (Not a Web safe color) என்ரு, னிரத்தில் இரு பிரிவு உன்டு. அதில் வலய்ப்பதிப்புக்குப் பொருந்தாத னிரத்தால் (Out of Gamut for Printing), 'னிர இலப்பு' (Color Loss) ஏர்ப்படலாகும்.

ஆயினும் இத்தகய்ய 'னிர இலப்பு' (Color Loss), சரிசெய்யப்படலாகும்.


------------------------------------------------------------------------------------